Thursday, June 25, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிராம உத்தியோகத்தர்கள் சமதான நீதவானாகினர்

கிராம உத்தியோகத்தர்கள் சமதான நீதவானாகினர்

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் வினைதிறன் சேவையில் உள்ள ஒவ்வொரு நிர்வாக கிராம உத்தியோகத்தர்களையும் சமாதான நீதியரசராக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles