Thursday, June 25, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 6 மாதங்களில் 150,000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற்றம்

கடந்த 6 மாதங்களில் 150,000க்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேற்றம்

2023 ஆம் ஆண்டில் இதுவரை 150,000 க்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவானோர் வேலைக்காக சென்றுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் 300,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறுவார்கள் என நம்பப்படுவதாகவும் அந்த புள்ளிவிபரங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே எனவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles