Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவங்குரோத்து நிலைக்கான காரணத்தை ஆராய நாடாளுமன்ற விசேட குழு

வங்குரோத்து நிலைக்கான காரணத்தை ஆராய நாடாளுமன்ற விசேட குழு

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்கு நாடாளுமன்ற விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழுவில் கடமையாற்றுவதற்காக சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles