வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தினால் மாதாந்தம் முன்னெடுக்கடும் ‘ரட்ட ஹித்தன ஹெட்டி’ என்ற மக்கள் கருத்து கணிப்பில், ஜூன் மாத முடிவுகளுக்கு அமைய, நடப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களின் அனுமதி 21 வீதமாக அதிகரித்துள்ளது.
அது கடந்த பெப்ரவரி மாதம் பதிவான எண்ணிக்கையை விட இரு மடங்கு என கூறப்படுகிறது.
நாட்டில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மக்கள் அதிக திருப்தியுடன் இருப்பதாக இந்த சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.