தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றனர்.
அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவும் புதிய உறுப்பினர்களான எம்.ஏ.பி.சி. பெரேரா மற்றும் அமீர் மொஹமட் பாயிஸ் ஆகியோர் நேற்றுகடமைகளைப் பொறுப்பேற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.