செய்திகள்உலகம்தென்னாபிரிக்காவில் எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் பலி

தென்னாபிரிக்காவில் எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் பலி

தென்னாபிரிக்காவின் போக்ஸ்பர்க் குழாயில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைவிடப்பட்ட சுரங்கத்தில் அகழ்வு பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைட்ரேட் ஆக்சைடு வாயுவை சுவாசித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles