Wednesday, November 20, 2024
25.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதறமிறக்கப்பட்டது இலங்கை

தறமிறக்கப்பட்டது இலங்கை

Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையின் உள்நாட்டு நாணயங்களில் பெறப்பட்டுள்ள நீண்ட கால கடன்களுக்கான தரப்படுத்தலை மேலும் தரமிறக்கியுள்ளது.

அதற்கமைய, குறித்த தரப்படுத்தல் C மட்டத்திலிருந்து CC ஆக தரமிறக்கப்பட்டுள்ளதாக Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனம் அறிவித்துள்ளது.

Fitch Ratings நிறுவனம் இலங்கையை நீண்ட கால வௌிநாட்டு கடனை எல்லையற்ற வகையில் செலுத்தத் தவறும் நாடாக ஏற்கனவே தரமிறக்கியுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினூடாக, கடன் பரிமாற்றத்தை மேற்கொள்வது பொருத்தமானது என்றாலும் அதன்மூலம் வழமையான கடன் செலுத்துதல்களை தவறவிடக்கூடாது என Fitch Ratings நிறுவனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles