Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (06) சரிவினை சந்தித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 300 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 315.10 ஆகவும் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா. 298.89 ஆகவும் விற்பனை விலை ரூ. 313.66 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles