மக்கா புனித யாத்திரையில் பங்கேற்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் மாரடைப்பு காரணமாகவும், மற்றையவர் விபத்தில் சிக்கியும் உயிரிழந்துள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.