நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை இன்று (05) வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிய பிணை மனுவை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பிணை வழங்கியுள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் நடாஷா எதிரிசூரியஅண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.