அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 298.89 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேவேளை விற்பனை விலை 313.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.