Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான வேலைவாய்ப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான வேலைவாய்ப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் தொழில்நுட்ப பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்யும் அமைப்பு ஒன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இந்த நாட்களில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதுடன்,நேற்று (04) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles