செய்திகள்உள்நாட்டுகொத்து - ரைஸ் விலை குறைகிறது

கொத்து – ரைஸ் விலை குறைகிறது

எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை இன்று (5) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இவற்றின் விலை குறைப்பு மக்கள் உணரும் வகையில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலைக் குறைப்பு சதவீதம் இன்று காலை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles