இலங்கையின் இன்றைய (05) நாளுக்கான தங்க விலை விபரங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கொழும்பு செட்டியார்த் தெருவில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 149,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.