அஸ்வெசும நலத்திட்டத்திற்கு எதிராக 613,172 முறையீடுகளும், 8,372 ஆட்சேபனைகளும் கிடைத்துள்ளதாக சமூக நலன்கள் சபை தெரிவித்துள்ளது.
இந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஜூலை 10 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என சமூக நலன்கள் சபை மேலும் தெரிவித்துள்ளது.