Saturday, April 11, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய நடவடிக்கை

தேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய நடவடிக்கை

உள்ளூர் சந்தையை இலக்காகக் கொண்டு தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், தேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளதுடன், 100 வீதம் தேங்காயை அடிப்படையாக கொண்டு ஆரோக்கியமான இனிப்பு வகையாக இதனை தயாரிக்க முடியும் என தெரியவந்துள்ளது.

இயற்கையான தென்னை கையிருப்பை பயன்படுத்தி தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த ஐஸ்கிரீம் உற்பத்திக்கு பசுவின் பால் அல்லது வேறு பால்மாக்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles