Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 பவுன் 22 கரட் தங்கத்தின் விலை 200 ரூபா அதிகரித்து 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.593,255.00
24 கரட் 1 கிராம் – ரூ.20,930.00
24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,450.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,190.00
22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,500.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,320.00
21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,550.00

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles