செய்திகள்உள்நாட்டுட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக குற்றச்சாட்டு

ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராக குற்றச்சாட்டு

ட்விட்டர் நிறுவனம் அதன் பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களைப் படிக்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது.

சரிபார்க்கப்படாத பயனாளர்கள் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ட்வீட்களையும், சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் 10 ஆயிரம் ட்வீட்களையும் படிக்க முடியும் என டுவிட்டர் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எலோன் மஸ்க் ஒரு சமூக ஊடக நிறுவனத்திற்குள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றைச் செய்து கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பயனாளர்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை விளம்பர நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles