Sunday, April 12, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது எயார் சைனா

இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது எயார் சைனா

சீனாவின் தேசிய விமான சேவையான எயார் சைனா இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அதன் முதலாவது விமானம் நேற்று (04) இரவு கட்டுநாயக்கவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர், சீனா தேசிய விமான சேவையானது, கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கான தனது விமானங்களை இடைநிறுத்தியது.

இதன்படி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சீனாவிலிருந்து இலங்கைக்கு விமானங்கள் இயங்கவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles