Friday, April 10, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்ஆப்கானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை

ஆப்கானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அண்மைக்காலமாக தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#News18

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles