Tuesday, August 5, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாய்லாந்து சென்றது முத்துராஜா யானை

தாய்லாந்து சென்றது முத்துராஜா யானை

இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட சக் சுரின் எனப்படும் முத்துராஜா யானை, தாய்லாந்தை சென்றடைந்துள்ளது.

குறித்த யானை, ரஷ்யாவுக்கு சொந்தமான இழுசியன் ரக சரக்கு போக்குவரத்து விமானம் ஒன்றில் இலங்கையில் இருந்து நேற்று காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்தநாட்டு நேரப்படி, மதியம் 12.33க்கு தாய்லாந்தை அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்து அரசாங்கத்தினால், இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் குறித்த யானை வழங்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles