Sunday, January 25, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இன்று இலவசமாக பிரவேசிக்கலாம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இன்று இலவசமாக பிரவேசிக்கலாம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது 87ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் இவ்வறிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles