Sunday, June 8, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ

கடன் மறுசீரமைப்பு நியாயமானதாக இருக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

கடன் மறுசீரமைப்பு நியாயமான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹினிதுமவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே நாமல் ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles