Friday, March 27, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர்கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

உயர்கல்வியை தொடரவுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்

நாட்டில் கடந்த 2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 5000 மாணவர்களுக்கு, தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடர வட்டி இல்லா கடனை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டதுக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் நாளை முதல் (04) ஆரம்பமாகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் முழுநேரம் கல்வியில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டுமென்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் 4 – 7 திகதி வரை விண்ணப்பம் செய்யமுடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles