Tuesday, December 23, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு

இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு

திருகோணமலை – குச்சவெளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 18 வயது மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

விசாரணையில் அவர்கள் ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles