Friday, May 8, 2026
27.8 C
Colombo
செய்திகள்உலகம்மெக்சிகோவில் கடும் வெப்பம்: 100 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் கடும் வெப்பம்: 100 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் கடும் வெப்பம் காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகளவானோர் கடும் வெப்ப தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சில மரணங்கள் நீரிழப்பு காரணமாகவும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில நகரங்களில் வெப்பநிலை இன்னும் அதிகமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles