Monday, March 16, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலா மரத்திலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் பலி

பலா மரத்திலிருந்து தவறி வீழ்ந்து இளைஞர் பலி

பலா மரத்தில் ஏறிய நபர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாகலை வாவின்ன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாப்பழம் பறிப்பதற்காக பலா மரத்தில் ஏறிய இளைஞன் கால் தவறி கீழே விழுந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles