Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநுவரெலியா வாகன விபத்தில் ஐவர் காயம்

நுவரெலியா வாகன விபத்தில் ஐவர் காயம்

நுவரெலியா நானுஓயா, கிலாரண்டன் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்னர்.

நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேரும் காயமடைந்த நிலையில், நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles