Thursday, July 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசோலர் பெனல் வாடிக்கையாளர்களுக்கு நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளதாம்

சோலர் பெனல் வாடிக்கையாளர்களுக்கு நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளதாம்

ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சோலர் பெனல் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு நிலுவைகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

கடந்த 12 மாதங்களாக 4 பில்லியன் ரூபா நிலுவை உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்குநர்கள், IPP கள் மற்றும் பிற வழங்குநர்களுக்கான ஏனைய அனைத்து கட்டண நிலுவைகளையும் CEB தொடர்ந்து செலுத்தும் என்றும், மாதாந்த கட்டணத் திட்டத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவற்றை முழுமையாகத் தீர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles