Thursday, February 12, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

இரு ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

தேர்தல் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டிற்கும் தலைவர்களை ஜனாதிபதி ரணில் நியமித்துள்ளார்.

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தெஹிதெனிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் முன்னாள் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக பணிபுரிந்த ஆர்.எம்.ஏ.எல்.ரத்நயக்க தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles