Thursday, July 31, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

50 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்

நாட்டில் சுமார் 18,600 அரச வைத்தியர்கள் இருந்த போதிலும் அவர்களில் 1500-1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும், 103 இருதயநோய் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்றாலும் 57 பேர் வரியே இருப்பதாகவும், அவர்களில் 8 பேர் டிசம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

வைத்தியர்களுக்கான பற்றாக்குறையால் நாட்டில் 50க்கும் மேற்பட்ட புற மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles