Thursday, February 12, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மத போதகரை தேடி விசாரணை

மாணவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மத போதகரை தேடி விசாரணை

பாடசாலை மாணவர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மத போதகர் ஒருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாராவில பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவர் ஒருவரையே அப்பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles