Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுனித ஹஜ் பெருநாள் இன்று

புனித ஹஜ் பெருநாள் இன்று

இஸ்லாமியர்கள் இன்று புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

தற்போதுள்ள இடைவெளி மற்றும் வேறுபாடுகளை நீக்கிச் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உருவாக்குவதே ஹஜ் பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

இது உலகளவில் இஸ்லாம் மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாக கருதப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles