Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறிதம்ம தேரரின் 19 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி

சிறிதம்ம தேரரின் 19 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய அனுமதி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரரின் 19 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சிறிதம்ம தேரரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க அனுமதி வழங்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles