கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் கடந்த 26ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.