செய்திகள்உள்நாட்டுயாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் முதல் கொழும்பிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles