யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் முதல் கொழும்பிற்கான ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.