Saturday, August 2, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொட்டிலில் சிக்கி குழந்தை பலி

தொட்டிலில் சிக்கி குழந்தை பலி

வீட்டின் அறையொன்றில் சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் சிக்கி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நாவலப்பிட்டி- மொன்டிக்ரிஸ்டோ பகுதியில் நேற்று (27) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் சிக்கி 9 வயது சிறுவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வீட்டில் இருந்த மற்றுமொரு சிறு குழந்தைக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles