Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்தென் கொரியர்களின் வயது இன்று முதல் குறைகிறது

தென் கொரியர்களின் வயது இன்று முதல் குறைகிறது

தென் கொரியர்களின் வயது இன்று (28) முதல் ஓரிரு வருடங்கள் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்களிடையே வயதைக் கணக்கிடும் பாரம்பரிய முறையைக் கைவிட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைப்படி வயதைக் கணக்கிடுவதால் இவ்வாறு வயது குறையவுள்ளது.

தென் கொரிய பாரம்பரியத்தின் படிஇ அவர்களின் வயது கருத்தரித்த திகதி அல்லது ஜனவரி முதலாம் திகதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.

அந்த அமைப்பின் ஊடாக சர்வதேச விவகாரங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதன் காரணமாகவே இந்தப் புதிய முறையை கையாள அவர்கள் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles