Wednesday, August 6, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்களுக்கு அழைப்பு

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டங்களுக்கு அழைப்பு

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு காண குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யானை – மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நேற்று (27) வனஜீவராசிகள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண தேசிய கொள்கையொன்றை தயாரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles