Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

சீரற்ற காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் டெங்கு தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனால், டெங்கு தொற்றுநோய் தவிர்க்க முடியாதது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரத்திற்கு 2,000 இற்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும், இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 47,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles