செய்திகள்உள்நாட்டுஉள்நாட்டில் தோட்டாக்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை

உள்நாட்டில் தோட்டாக்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை

நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான தோட்டாக்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற தேசிய தொழிற்துறை கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles