Thursday, April 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇத்தாலியில் வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியில் வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியின் நேபிள்ஸ் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கை பிரஜை உட்பட்ட 3 வெளிநாட்டவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூந்து ஒன்று சாலையின் மின்சார கம்பம் ஒன்றுடன் மோதியபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 42 வயதுடைய இலங்கை பிரஜை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles