Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுன்னாள் சுகாதார அமைச்சர் உயிரிழப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் உயிரிழப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.எம்.பி.பி சிரில் (89), சிறிபோபுர பகுதியில் உள்ள தனது வீட்டின் மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டிருந்த போது மின்தூக்கி சரிந்து விழுந்ததில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சருடன் சென்ற அவரது சாரதியும் மின்தூக்கி சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்தூக்கியின் மூலம் மூன்றாவது மாடியில் பழுதுபார்க்கும் பணியை பார்வையிடச் சென்றிருந்த போது திடீரென மின்தூக்கி சரிந்து விழுந்ததில் சிரில் மற்றும் அவரது சாரதி ஆகியோர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles