அடுத்த பொலிஸ்மா அதிபர் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் இன்று அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனதெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பு பேரவைக்கு இதுவரை பொருத்தமான பெயர் முன்மொழியப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.