Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்விளையாட்டுசுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை

சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது இலங்கை

2023 ஒரு நாள் உலக கிண்ண தகுதிச் சுற்றுப் தொடரில் நேற்று (25) இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை வீழ்த்தி 133 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண தகுதிச் சுற்றுத்தொடரில் சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை, ஸ்கொட்லாந்து, ஓமான், சிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் ஐசிசி கிரிக்கெட் உலக கிண்ண தகுதிச் சுற்றுத்தொடரில் சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles