Wednesday, June 17, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்

பொலிஸ் காவலில் இருந்த நபர் உயிரை மாய்த்துக் கொண்டார்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

அம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில துறைமுக பொலிஸ் நிலையத்தில் இருந்த 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர் ஒரு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles