Friday, August 1, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு48 சிறுவர்கள் தொழுநோயாளர்களாக அடையாளம்

48 சிறுவர்கள் தொழுநோயாளர்களாக அடையாளம்

இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 48 சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் நாட்டில் இதுவரை 600 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொழு நோயாளர்களில் 8.4 வீதமானோர் சிறுவர்கள் என சுகாதார அமைச்சின் தொழு நோயாளர் பிரிவு தெரிவிக்கின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles