Tuesday, August 5, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்று (22) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தன்னிச்சையாக மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த அநீதி குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles