Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபையின் 4,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மின்சார சபையின் 4,000 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மின்சார சபையில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 4,000 ஊழியர்கள் எதிர்காலத்தில் உறுதிப்படுத்தப்படவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது மின்சார சபையில் மனித வளக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதால், அந்த குழுவை உறுதிப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், மின்சார சபையில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களை அடுத்த சில மாதங்களில் உறுதி செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles